தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள கேரம் நண்பர்கள் தளபதி கேரம் விளையாட்டு பயிற்சி மையம் சார்பாகவும் அனுப்பர்பாளையம் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இரண்டாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் இரட்டையர் பேஸ் கேரம் போட்டி நடைபெற்றது போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000 மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு ரூ 5000 மற்றும் கோப்பை மூன்றாம் பரிசு ரூ 3000 மற்றும் கோப்பை நான்காம் பரிசு 2000 மற்றும் கோப்பை மேலும் முதல் சதம் அடித்தவருக்கு ரூ 500 பரிசு கால் இறுதியில் ஆட்டம் இழப்பவருக்கு ரூ 500 பரிசு வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் வடக்கு மாநகர செயலாளர் ஈ.தங்கராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் முன்னாள் கவுன்சிலர் கோட்டா பாலு பத்தாவது வார்டு கவுன்சிலர் B. பிரேமலதா கோட்டா பாலு 13வது வார்டு கவுன்சிலர் அனுசுயா தேவி சண்முகசுந்தரம் 14 வது வார்டு செயலாளர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மு.ரத்தினசாமி பத்தாவது வார்டு செயலாளர் N.சசிகுமார் 11 வது வார்டு செயலாளர் ஐயம்பெருமாள் வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் A. பார்த்திபன் பத்தாவது வார்டு துணை செயலாளர் K. பாலசுப்பிரமணியன் பத்தாவது வார்டு பொருளாளர் எம் ரமேஷ் திருப்பூர் மாவட்ட கேரம் சங்க தலைவர் அம்மன் சிவகுமார் கவி டெக்ஸ் CEO. A.N. செல்வராஜ் 15 வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் S. மணிமாறன் உள்ளிட்டோர் ஒத்துழைப்புடன்
கேரம் போட்டிகள் நடைபெற்றது .
இந்த போட்டிக்கு ஒருங்கிணைப்பாளராக கேரம் சென்டர் தலைவர் என் மனோகரன் பொறுப்பு வகித்தார்
கேரம் சென்டர் செயலாளர் எஸ் எஸ் பிரியாணி பாபு கேரம் சென்டர் தலைவர் தலைமை நடுவர் பிரான்சிஸ் கேரம் சென்டர் நிர்வாகி டேவிட் மாசிலாமணி ஆகியோர் போட்டிகள் நடத்திட பொறுப்பாளர்களாக இருந்தனர்
மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக