அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகி தலைவர் ஜி.கே. விவசாய மணி நியமித்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகி தலைவர் ஜி.கே. விவசாய மணி நியமித்தார்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் 

பிரிட்ஜ்வே  காலனியில் உள்ள சங்க தலைமை செயலகத்தில் நடைபெற்றது கலந்தாய் கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் 

ஜி.கே.விவசாய மணி (எ)ஜி.சுப்பிரமணியம் அவர்கள் இடுவாய் ஊராட்சி மகளிர் அணி தலைவியாக திருமதி P. ராஜேஸ்வரி அவர்களை நியமனம் செய்தார் அவருக்கு தலைவர் அவர்கள்  பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் புதிய நிர்வாகிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

மாவட்ட செய்தியாளர் 

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad