திருப்பூர் வடக்கு SDPI கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

திருப்பூர் வடக்கு SDPI கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது



 திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு தொகுதி எஸ் டி பி ஐ கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு 

11-3- 2026 (புதன்)அன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் எஸ் வி காலணியில் உள்ள ராஜா மினி மஹாலில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும்

SDPI கட்சியின் மாநில பொருளாளர் A. முஸ்தபா அவர்களையும்

 SDPI கட்சியின் மாவட்ட தலைவர் J. பஷீர் அகமது அவர்களையும்!!! திருப்பூர் மாநகர மேயர் N.தினேஷ் குமார் அவர்களையும் 

திருப்பூர்  இரண்டாம் மண்டல தலைவர் தம்பி ஆர் கோவிந்தராஜ் அவர்களையும்!!! மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம் என திருப்பூர் வடக்கு எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கூறப்பட்டுள்ளது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக  குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad