கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறச்சகுளம் பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அண்ணன், தம்பி கைது-அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்-மேலும் பூதப்பாண்டி போலீசார் கைது செய்த இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24), அவரது தம்பி தமிழரசு (22) ஆகிய சகோதரர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக