கன்னியாகுமரி - தொடர் இருசக்கர வாகன திருட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 மார்ச், 2026

கன்னியாகுமரி - தொடர் இருசக்கர வாகன திருட்டு.

கன்னியாகுமரி - தொடர் இருசக்கர வாகன திருட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி ஆசாரிமார், வடக்கு தெரு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்றது மேலும் அப்பகுதியில் தினசரி வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருட்டும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து இரண்டு வாட்டர் கேன்களில் பெட்ரோல் திருடிச் செல்லும் நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் தொடர் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய கோரிக்கை.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad