திருப்பத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை (RPF) அலுவலகம்.ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காலாண்டு ஆய்வுக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மார்ச், 2026

திருப்பத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை (RPF) அலுவலகம்.ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காலாண்டு ஆய்வுக் கூட்டம் !

திருப்பத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை (RPF) அலுவலகம்.ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காலாண்டு ஆய்வுக் கூட்டம் !
திருப்பத்தூர், மார்ச் 31 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ரயில்வே இருப்பு பாதை பாதுகாப்பு படை அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் சந்தேகத் திற்கிடமான நபர்கள் குறித்து உடனடி யாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் 'கண்காணிப்பாளர்களாக' செயல் பட அறிவுறுத்தப்பட்டது. டிஜிட்டல் விழிப்பு ணர்வு, சமூக ஊடகங்களில் வரும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.குழந்தை களுக்கு அடுத்தது போதைப் பொருள்கள் கடத்தல் ஆள் கடத்தல் போன்றவை பற்றி இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது, இந்நிகழ்வில் டி.சி. சந்தீப் திருப்பத்தூர் RPF ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு பொறுப் பாளர்,டி.சி. சந்தீப், ஸ்ரீ கார்மேகம் சிறப்பு பிரிவு, GRP/ஜோலார்பேட்டை இரயில்வே நிர்வாகம்.ஸ்ரீ அஜய் குமார் நிலைய கண்காணிப்பாளர், திருப்பத்தூர். குழந் தை பாதுகாப்பு: திருமதி உமா மகேஸ்வரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீ அருண் பிரசாந்த் மாவட்ட மற்றும் இரயில்வே சைல்ட்லைன் ஒருங்கிணைப் பாளர், திருமதி சங்கீதா,திருப்பத்தூர் இரயில்வே சைல்ட்லைன். ​தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.  சரஸ்வதி நிர்வாக இயக்குனர், சேஞ்ச் டிரஸ்ட் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானது, ஸ்ரீ ராமு சிங்காரம் அன்னை தெரசா அறக்கட்டளை, என பல்வேறு சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 
 
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad