இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகன் அம்பேத்கர் 136ஆவது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகன் அம்பேத்கர் 136ஆவது பிறந்தநாள் விழா.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகன் அம்பேத்கர் 136ஆவது பிறந்தநாள் விழா.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகன் அம்பேத்கர் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 14-4-2026 இன்று காலை 10:00மணி அளவில் திருச்செந்தூர் ஒன்றியம், நா.முத்தையாபுரத்தில் அமைந்துள்ள  அவரது சிலைக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வே.இரஞ்சன் மலர் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய மதிமுக செயலாளர் பி.எஸ்.முருகன்,
ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன், உடன்குடி ஒன்றிய மதிமுக செயலர் மாரிமுத்து,
திருச்செந்தூர் நகர மதிமுக செயலர் 
அந்தோணி தாஸ், ஆறுமுகநேரி நகர மதிமுக செயலாளர் இராதாகிருஷ்ணன்,
உடன்குடி நகர மதிமுக செயலர் அந்தோணி, திருச்செந்தூர் ஒன்றிய மதிமுக அவைத்தலைவர் நாராயணன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக மாணவரணி அமைப்பாளர் நாராயணன், உடன்குடி மதிஅழகன், ஆறுமுகநேரி பிரேம்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad