தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக திரு.விஷு மகாஜன்,இ.ஆ.ப., பார்வையிட்டார்.
அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் துணை ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக