திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணியில் சலசலப்பு !
திருப்பத்தூர் , ஏப்ரல் 15-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக, பாஜக, பாமக ,அமமுக, ஆகிய கட்சிகள் கூட்டணியில் திருப்பத்தூர் தொகுதி ஏஜிஎஸ் ஞானசேகர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அமமுக நிர்வாகிகள் சரிவர கண்டுகொள்ளாமல் தன்னிச்சை யாக செயல்படுவதாக கூட்டணிக் கட்சிக் குள் பெரும் சலுகலப்பாக பேசப்படுகிறது இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது, இதனால் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் கட்சி வெளி வட்டாரங்களில் பேசப்படுகிறது .
மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக