மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரதாப் ஆதரித்து இந்திய குடியரசு கட்சி மாநில தலைவரும் செ.கு. தமிழரசன் பிரச்சாரம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஏப்ரல், 2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரதாப் ஆதரித்து இந்திய குடியரசு கட்சி மாநில தலைவரும் செ.கு. தமிழரசன் பிரச்சாரம் !

 மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி வேட்பாளர் பிரதாப் ஆதரித்து இந்திய குடியரசு கட்சி மாநில தலைவரும் செ.கு. தமிழரசன் பிரச்சாரம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 18 -
               வேலூர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இன்று காலை குடியாத்தத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவரும் முன்னாள் சபாநாயகர்மான.செ.கு. தமிழரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 
உடன் மாவட்ட பொருளாளர் கௌரி சங்கர் துணைத் தலைவர் ரமேஷ் குமார் 
மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் மாவட்ட இன செயலாளர் தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad