கே வி குப்பம் சட்ட மன்றத் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியார் ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச் சாரம் !
கே. வி குப்பம் ,ஏப்ரல் 18 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அஇஅதிமுக கூட்டணிக் காட்சி சட்டமன்ற வேட்பாளர் புரட்சி பாரதம் கட்சி யின் நிறுவனத் தலைவர் ஜெகன் மூர்த்தியார் அவர்களை ஆதரித்து அஇஅதிமுக கூட்டணி புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் A.C.சண்முகம் K.V.குப்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகன் மூர்த்தியார் அவர்களை ஆதரித்து வாக்கு பிரச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகை புரிந்தார் அவர்களுக்கு புரட்சி பாரதம் புதிய நீதி கட்சி யின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் புதிய நீதி கட்சி யின் மண்டல செயலாளர் P.சரவணன், மாவட்ட செயலாளர் R.P.செந்தில், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சீனிவாசன், ராம இளங்கோவன், கண்ணையன், அம்பேத் கர் பேரவை மண்டலச் செயலாளர் நத்தம் நாகராஜ், பேரவை நிர்வாகிகள் நரேஷ், விக்கி, மாணவர் அணி செயலாளர் ஹேமந்த் குமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர் கள், NDA கூட்டணி கட்சியின் பொறுப் பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக