ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 25 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாம் திவ்ய தேசமான நத்தம் (வரகுண மங்கை) விஜயாசனப் பெருமாள் கோயில் ஏப்ரல் 29 ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் முன்னிட்டு இன் மாலை 6 மணி அளவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
எட்டு வேளை ஹோமம் துவங்கியது. ஏப்ரல் 29 ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.15 கற்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் சர்வசாதகம் அர்ச்சகர் கோவிந்தன் ஸ்தல அர்ச்சகர் கண்ணன். ராஜகோபாலன். ரமேஷ் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன் கண்ணன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி
அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். கலந்து கொண்டனர்.
இதற்காக ஏற்பாடுகள் ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி கைங்கரியம் டிரஸ்ட். ஸ்ரீவரகுண மங்கை சாரிடபிள் டிரஸ்ட். ஸ்தலத்தார்கள் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக