வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற பொது தேர்தலில்.. அனல் பறக்கும் தீவிர வாக்குகள் சேகரிப்பு !
குடியாத்தம் ,ஏப்ரல் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி அனைத்து இந்திய அண்ணா திமுக சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு சுண்ணாம்பேட்டை 35. வது.வாட்டில் . உள்ள.மசூதியில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் இஸ்லாமிய மக்களிடம் தீவிரவாக்குகள் சேகரிக்கப்பட்டது
இதில் மாவட்டக் கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ்
நகர கழக துணை செயலாளர் அமுதா கருணா மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத்குமார். வட்டக் கழக செயலாளர் ஜெயமணி பாபு அக்பர் ஷரீப்மேலமைப்பு பிரதிநிதிகள் கே.வி. ராஜேந்திரன். இ டி பாஸ்கர் இ ஆர் . மேகநாதன்ஆர் செல்வம் மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள் வாக்குகள் சேகரித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக