குடியாத்தத்தில் தடை செய்யப்பட்ட அரசு போக்கு வரத்து பேருந்தை மீண்டும் இயக்க கோருதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஏப்ரல், 2026

குடியாத்தத்தில் தடை செய்யப்பட்ட அரசு போக்கு வரத்து பேருந்தை மீண்டும் இயக்க கோருதல் !

குடியாத்தத்தில் தடை செய்யப்பட்ட அரசு போக்குவரத்து பேருந்தை மீண்டும் இயக்க கோருதல் !
குடியாத்தம் ,ஏப்ரல் 10  -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை யில் இருந்து ஆந்திர மாநிலம் மதன பல்லிக்கு வழித்தடம் 77 சென்று கொண்டி ருந்தது தற்போது கடந்த 20 தினங்களாக பேருந்து நிறுத்தப்பட்டது. இது சம்பந்த மாக அப்பகுதி பொதுமக்கள் பணிமனை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது. தற்போது 77 வழிதடம் பேருந்தின் பர்மிட். காலாவதி ஆகிவிட்டது அதை புதுப்பிக்க ஹைதராபாத் செல்ல வேண்டும் விரைவில் புதிய பர்மிட் பெற் றுக் கொண்டு பேருந்து செயல்படுத்தப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது சம்பந்தமாக போக்குவரத்து பணி மனை கிளை மேலாளர் இடம் பேசினால் முறையான தகவல் இல்லை. மேலும் பஸ் நிலைய.T I.. கேட்டாலும் முறையான தகவல் இல்லை என்று அசால்டாக பதில் கூறுகிறார்கள் இது சம்பந்தமாக நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை வைத் தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad