குடியாத்தம் அருகே மது பாட்டில் களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற் பனை செய்த கூலி தொழிலாளி கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஏப்ரல், 2026

குடியாத்தம் அருகே மது பாட்டில் களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற் பனை செய்த கூலி தொழிலாளி கைது!

குடியாத்தம் அருகே மது  பாட்டில் களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில்  விற் பனை செய்த கூலி தொழிலாளி கைது!
குடியாத்தம் ,ஏப்ரல் 8  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சி ஏரி  கொல்லி மேடு பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ்.த./பெ வெங்கடேசன் (வயது 43). என்பவர் கைது செய்யப்பட்டார்அரசு . 37 மது  பாட்டில் களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் . விற்பதாக கிராமிய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் என்பவருக்கு கோமதி என்ற மனைவியும் தினேஷ் என்ற ஒரு மகன். உயிருடன் உள்ளார்கள் என்று விசாரணையில் தெரிய வருகிறது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad