மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிப்பு பணி தொடக்கம் !
வேலூர் , ஏப்ரல் 8 -
வேலூர் மாவட்டம் தமிழ் நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேவரிக்கும் பணி 11.04.2026 முதல் 3 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக் கான பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவார் மாவட்ட ஆட்சித்தலை வர் வே.இராசுப்பு லெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (08.01.2026 ) ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் மாரிசுப்பிர மணியன் அனைத்து மண்டல அலுவலர் கள் உதவி மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக