குடியாத்தம் தொகுதி சட்டமன்ற தேர்தல் தேசிய முற்போக்கு கூட்டணி ஜி பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பு !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு கூட்டணி ஜி பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத் தில் வாக்குகள் கேட்டு இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியாத்தம் 35 வது வார்டு சுண்ணாம்பேட்டை பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மசூதியில் தொழு கை நடத்திய . இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்குகள் சேகரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரக் கழகத் துணைச் செயலாளர் வி இ கருணா கே வி ராஜேந்திரன் ஆர் செல்வம் இம்தியாஸ்
வட்டத்துணை செயலாளர் குணசேகர் .இ. மூர்த்தி எம் ஆர் சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக