வேலூர் டிரினிட்டி பள்ளி ஆண்டு விழாபள்ளி தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

வேலூர் டிரினிட்டி பள்ளி ஆண்டு விழாபள்ளி தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமையில் நடைபெற்றது.

வேலூர்  டிரினிட்டி பள்ளி ஆண்டு விழா
பள்ளி தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமையில் நடைபெற்றது. 
குடியாத்தம் ஏப் 14 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு DNET கல்வி நிறுவனங்களின் கீழ் பல்லல குப்பம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , பேரணாம்பட்டு செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , பள்ளிகொண்டா அகரம் மெட்ரி குலேஷன் பள்ளி , பேரணாம்பட்டு நாயகி நர்சிங் பள்ளி , பேரணாம்பட்டு நீட் பயிற்சி மையம் ஆகியவை இயங்கி வருகிறது
அதனைத் தொடர்ந்து கடந்த 2024 - 25ஆம் கல்வி ஆண்டு முதல் வேலூர் டிரினிட்டி பள்ளியை , DNET கல்வி நிறுவனம் வாங்கியது அதன்படி நேற்று வேலூர் டிரினிட்டி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதற்கு DNET கல்வி நிறுவனங்களின் தலைவரும் , தேவ நாயகி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் , பள்ளித் தாளாருமான கேப்டன் பிரசாத் குமார் தலைமை தாங்கினார் அறக்கட்டளை அறங்காவலர் கள் ஆசிரியை ரங்கநாயகி  முன்னிலை வகித்தார் டாக்டர் நவீன் தேவப்பிரியன் வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாள ராக மூத்த வழக்கறிஞர் கே எம் பூபதி , ஆடிட்டர் மனோகரன் ,  ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கி பேசினார்கள்
இதன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மணிகண்டன் , தலைமை ஆசிரியர் கிரேஸ் அண்ண பாக்கியம் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் செய்திருந் தனர் இதில் மாணவர்களின் விழிப்பு ணர்வு நடன மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சியில் எண்ணூர் துறைமுக முதன்மை மேலாளர் கேப்டன் மகேஸ்வரன் , ஹாங்காங் கப்பல் துறை கேப்டன் சரவணன் , தென்னக ரயில்வே வணிக கண்காணிப்பாளர் பர்குணன் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழு உறுப்பி னர் லாவண்யா தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி இறுதியில் அறக் கட்டளை இயக்குநர் நரேந்திர குமார் நன்றி தெரிவித்தார் 

குடியாத்தம் தாலுகா செய்தி அலர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad