புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை !
குடியாத்தம் ,மே 1
வேலூர் மாவட்டம் குடியேற்றம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேரவை சார்பில் பெரியார் சிலை அருகில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
பேரவை அமைப்பாளர் வி.சடகோபன் தலைமைத் தாங்கினார் பேரவைத் தலைவர் த.புவியரசி MC வரவேற்றார்
பேரவை நிர்வாகிகள் கவிஞர் தூயவன்,
வி.ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் திமுக நகர நிர்வாகி கள் க.கோ.நெடுஞ்செழியன் ந.ஜம்புலிங் கம் ஆ.வசந்தா ஆறுமுகம் கவிஞர் த.பாரி
பெரிய.கோட்டீஸ்வரன் பேரவை புரவலர் கள் வழக்கறிஞர் எஸ்.பாண்டியன்
ஆசிரியர் ஜெ.தமிழ்ச்செல்வன் இரா. முத்துக்குமார் ச.ஈஸ்வரி. விஜயா அம்சா. சுஜாதா முனைவர். ராஜராஜன் சிவா ஆர்ட்ஸ் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக