குடியாத்தம்.செருவங்கியில் மே தின விழா கொண்டாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மே, 2026

குடியாத்தம்.செருவங்கியில் மே தின விழா கொண்டாட்டம் !

குடியாத்தம்.செருவங்கியில்   மே தின விழா கொண்டாட்டம் !
குடியாத்தம் , மே.1-
           வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரு வாங்கி  32 வது வார்டுல் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிலை அருகில் வேலூர் மாவட்ட டாக்டர் அம்பேத்கர் தேங்காய் உரிப்பு சங்கத்தின் கௌரவ தலைவர் இராசி. தலித் குமார் தலைமை யில் மே தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஜெயலேந்திரன் செயலாளர் பாஸ்கர் துணைத் தலைவர் தமிழரசன் சங்கர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad