குடியாத்தம் எம் எல் ஏ. விடம் பொது மக்கள் கோரிக்கை மனு வழங்கல் !
குடியாத்தம் ,மே. 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் த.வெ.க எம்எல்ஏ சிந்து அழகப்பன் அவர்களிடம் பொது மக்கள் நேரடியாக சென்று கோரிக்கை மனுவை வழங்கினார்கள் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் மனுவை பெற்றுக் கொண்டு மனு மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் இதனைத் தெரி வித்தார் அப்போது எம்எல்ஏ கூறியது அலுவலகம் திறந்து இரண்டு நாட்களில் சுமார் 200க்கு போற்றப்பட மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வரு வதாக தெரிவித்தார் அப்போது குடியாத் தம் த.வெ.க நகர கழக செயலாளர் இளங்கோ த.வெ.க ஒன்றிய செயலாளர் கலைச்செல்வம் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் சவிதா உடன் இருந்தனர் மேலும் த.வெ.க கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக