முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூன், 2026

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின்  103வது பிறந்தநாளை முன்னிட்டு  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  !
திருப்பத்தூர் , ஜுன் 3 -
திருப்பத்தூர்  மாவட்டம்  திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலை ஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு
திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்தி ரன் தலைமையில்தூய நெஞ்சக் கல்லூரி முதல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் சிலை வரைபேரணியாக சென்று திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக திருப்பத் தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் கலந்துகொண்டு கலைஞரின்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மாவட்ட இளைஞரணி ஏற்பாட்டில் அறுசுவை உணவான பிரியாணி வழங்கினர். உடன் இந்த நிகழ் ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பா ளர் டி எஸ் தமிழ் மணி. மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் சந்திரசேகரன். பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டிசி கார்த்தி. ஜோலார்பேட் டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்ட பாணி. உமா கண்ணுறங்கம். ஜோலார் பேட்டை நகர செயலாளர் அன்பழகன். கந்திலி ஒன்றிய செயலாளர். மோகன் ராஜ். அசோக்குமார். குணசேகரன். முரு கேசன் . கந்திலி ஒன்றிய துணை செய லாளர் சீனிவாசன்.மாணவரணி தினேஷ். நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன்.உள்ளிட்ட  மாவட்ட நிர்வா கிகள்,நகர நிர்வாகிகள் என ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
மாவட்ட செய்தியாளர்.
மோ.
அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad