திருப்பத்தூரில் ஜெயந்தி பேஃஷன் & பியூட்டி இன்ஸ்டிட்யூட் சார்பில் சிறு குறு தொழில்முனைவர் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி !
திருப்பத்தூர் , ஜுன் 3 -
திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூரில் அமைந்துள்ள, ஜெயந்தி பேஃஷன் & பியூட்டி இன்ஸ்டிட்யூட் சார்பில் இன்று, திருப்பத்தூரை சேர்ந்த சிறு குறு தொழி ல்முனைவர் பெண்களை கௌரவிக்கும் வகையில் பிரம்மாண்டமான வீர மங்கை யர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பேஃஷன் & பியூட்டி இன்ஸ்டிட்யூட் நிறுவனர், N.ஜெயந்தி
M.பெருமாள் B.S.மெட்ரோ மூர்த்தி S P S வடிவேல் தேன்மொழி வெங்கடேசன் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக விழாவை நடத்தினார்கள் இந்த விருது விழாவில் தொழில் முனைவோர் மேம் பாட்டு அமைப்பகத்தின் நிறுவனர்
M.மகேஸ்வரிமற்றும் சிறப்பு விருந்தினர் களாக தமிழ்நாடு தையல்களை தொழி லாளர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில ஒருங்கிணைப்பாளர் லவ்லி பால கிருஷ் ணன் மாநில துணைத்தலைவர் A.தங்க மணி மாநில துணைச் செயலாளர்
பொய்கை சேகர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும்
மற்றும் திருப்பத்தூர் நகரம் ஆலங்காயம் கிளை நாட்றம்பள்ளி கிளை மாதனூர் கிளை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும்
அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண் டார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனை பெண்களுக்கு வீரமங்கை விருதும் கேடயம் மற்றும் பதக்கம் அவர்களின் தொழில் சாதனைக்கான அங்கீகாரங் களை வழங்கினார்
அதனை தொடர்ந்து பல்வேறு கலாச்சார பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சி களும் நடைபெற்ற நிலையில், பெண் களின் சுயதொழில் வளர்ச்சி, தொழில் முனைவு திறன் மற்றும் சமூக முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடை பெற்ற இந்த விழா, பங்கேற்ற அனை வரின் பாராட்டையும் பெற்றது.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா ஏற்பாட்டாளர் N.ஜெயந்தி, அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்கள்.
மாவட்ட செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக