12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுதல் மேற் படிப்பு வழிகாட்டுதல் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு !
திருப்பத்தூர் மாவட்டம் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ மாணவி யர்களுக்கு பாராட்டுதல் மேற்படி வழிகாட்டுதல் மற்றும் கல்வி உபகரணங் கள் வழங்கும் விழா 02.06.2026 மாலை 4 மணிக்கு சேஞ்ச் அலுவலகத்தில் நடை பெற்றது .இதில் வரவேற்புரை இயக்கு னர் சரஸ்வதி, தொகுப்பாளர் பழனிவேல் சாமி சேஞ்ச் பவுண்ட்ர். தலைமை மதியழ கன், விஜயா கேலக்ஸி உரிமையாளர், டாக்டர் ரத்தின நடராஜன், துரைமணி கல்லூரி பேராசிரியர் ஓய்வு மற்றும் புரட்சி, சேவையாளர் வாழ்த்துரை வழங்கி னார்கள். 30 கல்லூரி மாணவர்களுக்கு பேக், பைல், நோட், பேனா பென்சில், ரப்பர் ,தண்ணீர் கேன் ,அளவுகோல் என 1600 ரூபாய் மதிப்பில் கல்வி உபகரண ங்கள் வழங்கப்பட்டது. வாழ்த்துரை வழங்கிய அனைவரும் அனைத்து குழந் தைகளும் நன்றாக படித்து பணிகளுக்கு சென்று அடுத்தவர்களுக்கு வழிகாட்டி யாக இருக்க வேண்டும் என்று வாழ்த் தினார்கள்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக