வாலாஜாபேட்டை 15-வது வார்டு பகுதி யில் மின்சார ஊழியர் பொதுமக்களிடம் அலட்சிய பேச்சு - அவருக்கு அறிவுரை கூறுமா மாவட்ட நிர்வாகம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

வாலாஜாபேட்டை 15-வது வார்டு பகுதி யில் மின்சார ஊழியர் பொதுமக்களிடம் அலட்சிய பேச்சு - அவருக்கு அறிவுரை கூறுமா மாவட்ட நிர்வாகம் !

வாலாஜாபேட்டை 15-வது வார்டு பகுதி யில் மின்சார ஊழியர் பொதுமக்களிடம் அலட்சிய பேச்சு - அவருக்கு அறிவுரை கூறுமா மாவட்ட நிர்வாகம் !
ராணிப்பேட்டை , ஜுன் 4
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை 15-வது வார்டு காந்தி நகரில் வாலாஜா மின்வாரியத்தில் பணிபுரியும்  ஊழியர் வீடுகளில் மின் மீட்டரில் மின் அளவீடு செய்யும் போது பொதுமக்களி டம் அலட்சியமாக ஒறுமையில் பேசுகி றார் என பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர். 
அதனை அந்த மின் வாரிய ஊழியரிடம் கேட்டதற்கு யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ நான் அப்படிதான் பேசுவேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என பேசி வருகின்றா ராம். இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மனக்குமுறலில் உள்ளார் கள் ஆகவே ஒருமையில் பேசும் மின் வாரிய ஊழியரை மாவட்ட நிர்வாகம் நேரில் அழைத்து பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது என அறிவுரை கூறி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பெரும் கேள்விக்குறியாக உள்ளது?

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad