திருப்பத்தூர் தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

திருப்பத்தூர் தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா !

திருப்பத்தூர் தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா !
திருப்பத்தூர் , ஜுன் 4 -
திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பி னர் தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி இன்று  சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியின் வாழ்த்து தெரிவிக்க வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்மற்றும் உறுப்பி னர்கள் தமிழக வெற்றி கழக இளைஞர் கள் பூவரசன். லவின். பங்கேஷ் .குனிச்சி மோட்டூர் தமிழக வெற்றிக் கழக இளை ஞர்கள் வீரமணி .சக்தி அஜித். ஆகியோர் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக வெற்றி கழகம் திருப்பதி அவர் களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
 
மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad