குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று .2.வது. நாளாக ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு !
குடியாத்தம் ஜூன் 18
வேலூர் மாவட்டம் குடியாத்தம். தாலுக்கா அலுவலகத்தில் இன்று1435 ஆம் பசலிக் கான ஜமாபந்தி இன்று நடைபெற்றது
ஜமாபந்தி . அலுவலரும் மாவட்ட வரு வாய் அலுவலருமான.மா சிவசுப்பிரமணி யம் . கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார் இதில் ஜமாபந்தி மேலாளர் சரவணன் வட்டாட்சியர் பிரியா. சமூக பாதுகாப்பு திட்ட. வட்டாட்சியர் ரேவதி. ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் குமார். வட்ட வழங்கல் அலு வலர் ராமலிங்கம் தலைமையிடத்து. துணை வட்டாட்சியர் தனலட்சுமி. மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் . அசோக் குமார் செந்தில் புகழரசன் கிராம நிர்வாக அலு வலர்சங்க மாவட்டத் தலைவர் ஜீவரத்தி னம். கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில் சசிகுமார் காந்தி. கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையி னர் பலர் கலந்து கொண்டனர் இந்த நிக ழ்ச்சியில் மேற்கு பிர்கா. அம்மனாகுப்பம். வேப்பூர் தணகொண்டபல்லி மோர் தானா
பாக்கம். முக்குன்றம். சேம்பள்ளி. ஜிட்ட பல்லி. சேங்குன்றம். தட்டப்பாறை சின்னால பல்லி.மூங்கபட்டு பெரும்பாடி
ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீட்டு மனை பட்டா இலவச வீட்டு மனை குடும்ப அட்டை ஓய்வூதியம் போன்ற கோரிக்கை. மணுக்கள் அளித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக