குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டைலிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜூன் 21 உலக யோகா தினம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 ஜூன், 2026

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டைலிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜூன் 21 உலக யோகா தினம் !

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜூன் 21 உலக யோகா தினம் !
குடியாத்தம் , ஜூன் 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் . மெட்ரிகுலேஷன்.பள்ளியில். உலக யோ கா தினம் கொண்டாடப்பட்ட.து இதில் மனவளக்கலை மன்றத்தின் பொறுப் பாளர்கள் வருகை தந்துமாணவர்களுக்கு யோகாநிகழ்ச்சியினை  நிகழ்த்தினார்கள் மனவளக் கலை மன்றத்தினருடன், ஆசிரி யர்களும் மாணவர்களும் உலக சுற்றுச் சூழல் தினம் முன்னிட்டு மரம் நட்டனர். தாளாளர் வி. சடகோபன், மேலாளர் எஸ் ரம்யா கண்ணன், முதல்வர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad