குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர கழக துணை செயலாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி !
குடியாத்தம் , ஜூன் 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர கழக துணை செயலாளர் .பரவக்கல் B அஞ்சு மணி. அம்சா தம்பதியரின் மண மக்கள் ஜெயந்தி ராஜேஷ் திருமண வர வேற்பு நிகழ்ச்சி ஆர்எஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன் னாள் அமைச்சர் கே பாண்டுரங்கன்திருப் பத்தூர் மாவட்ட கழக செயலாளர் ஏ ஞான சேகரன். வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் மூங்கப்பட்டு பூபாலன். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கே எம் ஜி கல்வி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்தி ரன். முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி. குடியாத்தம் நகரக் கழக செயலா ளர் கே என் சம்பத்குமார். நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ் ராஜேந்திரன். மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் எஸ் நவ்ஷாத்.அரிராஜா. எம் ரவி கார்த்திகே யன் தனஜெயன் ராஜேஷ் ஜெயபிரகாஷ் காதர் ஜீவா ஹேம்நாத் குமார் செதுபால ரவி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக