உலக யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரியா யோக பயிற்சி மேற்கொண்டு நிகழ்ச்சியை தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 ஜூன், 2026

உலக யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரியா யோக பயிற்சி மேற்கொண்டு நிகழ்ச்சியை தொடக்கம் !

உலக யோகா தினத்தை முன்னிட்டு  மாவட்ட ஆட்சியர் பிரியா யோக பயிற்சி மேற்கொண்டு நிகழ்ச்சியை தொடக்கம் !
ராணிப்பேட்டை , ஜுன்  21 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத் தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமி யோபதி துறையின் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது
 மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கேற்று யோகா ஆசனங்களை மேற்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சி ஆரோக்கியத்தையும் மன அமை தியையும் மேம்படுத்தும் வகையில் பல் வேறு விதமான யோக ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது 
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டு புத்துணர்ச்சியை பெற்றனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad