குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று .3. வது. நாளாக ஜமாபந்தி ,!
குடியாத்தம் ஜூன் 19
வேலூர் மாவட்டம் குடியாத்தம். தாலுக்கா அலுவலகத்தில் இன்று.1435.ஆம் பசலிக் கான ஜமாபந்தி இன்று நடைபெற்றது
ஜமாபந்தி . அலுவலரும் மாவட்ட வரு வாய் அலுவலருமான.மா சிவ சுப்பிர மணியம் . கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார் இதில் ஜமாபந்தி மேலாளர் சரவணன் வட்டாட் சியர் பிரியா. சமூக பாதுகாப்பு திட்ட. வட்டாட்சியர் ரேவதி. ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் குமார். வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் தலைமையிடத்து. துணை வட்டாட்சியர் தனலட்சுமி. மற்றும் வருவாய் ஆய்வாளர் கள் . அசோக் குமார் செந்தில் புகழரசன்
கிராம நிர்வாக அலுவலர் சங்கமாவட்டத் தலைவர் ஜீவரத்தினம். கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில் சசிகுமார் காந்தி. கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலை வர் துரைராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை யினர் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மோடி குப்பம். எர்த்தாங்கள். அக்ரா வரம். ரங்கசமுத்திரம். பெரும்பாடி மேல் முட்டுக்கூர் தாழையாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீட்டு மனை பட்டா இலவச வீட்டு மனை குடும்ப அட்டை ஓய்வூதியம் போன்ற கோரிக்கை. மணுக்கள் அளித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக