குடியாத்தம் செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும் 66 ஆம் ஆண்டு. கபடி போட்டி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூன், 2026

குடியாத்தம் செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும் 66 ஆம் ஆண்டு. கபடி போட்டி !

குடியாத்தம் செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும்  66 ஆம் ஆண்டு. கபடி போட்டி !
குடியாத்தம் ஜூன் 15
       வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடைபெற்றது முதல் பரிசு 30 ஆயிரம் மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பை மூன்றாம் பரிசு ரூபாய் 15,000 மற்றும் கோப்பை நான்காம் பரிசு ரூபாய் 10,000 மற்றும் கோப்பை இந்த போட்டியை மாவட்ட அமைச்சர் கபடி கழக சேர்மன் சீவுர்சேட்டு மாவட்ட துணைத் தலைவர் கள் இராசி. தலித் குமார் செ.கு. வெங்க டேசன் பிரபாகரன் ஆறுமுக தாஸ் சர்வ தேச நடுவர் கோபாலன் தொடங்கி வைத் தனர். இந்தப் போட்டியில் தலைசிறந்த 45 அணிகள் போட்டியிட்டன. இந்த போட்டி பகல் நிலவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் நடு வர்களாக சிவராமன் பாஸ்கர் மோகன் ராஜேஷ் பணியாற்றினர். முதல் பரிசுSRN ப்ளூ ஸ்டார் இரண்டாம் பரிசுVRI கோவை மூன்றாவது பரிசுPK ஸ்போர்ட்ஸ் ஜோ லார்பேட்டை நான்காம் பரிசு BLUESTAR செட்டிகுப்பம் இந்தப் போட்டிக்கான ஏற் பாடுகளை சதீஷ் மற்றும் ப்ளூ ஸ்டார் கபடி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad