குடியாத்தம் அருகே .6. கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வட மாநில வாலிபர் கைது ! போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூன், 2026

குடியாத்தம் அருகே .6. கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வட மாநில வாலிபர் கைது ! போலீசார் விசாரணை !

குடியாத்தம் அருகே .6. கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வட மாநில வாலிபர் கைது ! போலீசார் விசாரணை !

குடியாத்தம் ஜூன் 15 
                    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர் எஸ் ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ரயில் நிலை யம் சற்று தொலைவில் சந்தேகத்திற்கு இடமான வகைகள் கையில் பையுடன் இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர் கையில் இருந்த பையை சோதனை செய்தனர் அதில் கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரிய வந்தது. மேற்கண்ட விசாரணயில் மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த படுத்தாமல் .பரந்தாமன் மாவட்டம் மங்கோஸ் . ஜியலு கிராமத்தை சேர்ந்த அப்பாஷ் ஷேக் மகன் பஷ்லூர். (வயது 27) என்பதும் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது. என்று தெரிய வந்தது 
இதை எடுத்து அவரிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து.பஷ்லூரை. கைது செய் தனர் மேலும் இது சம்பந்தமாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா  என்ப தைக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad