தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூன், 2026

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா !

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா !
காட்பாடி , ஜூன் 1 -
வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழக வெற்றி கழக கொள்கை தலைவர்களுக் குள் ஒருவரான அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வேலூர் கிழக்கு மாவட்ட சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் A.நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாலைப்பாளராக காட்பாடி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் எம் .சுதாகர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்  உடன் மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன் சாரங்கன் உத்தரவேணி பகுதி செயலாளர் இளங்கோவன் நிரோஷ்குமார் பிரவீன் கார்த்திக் பிரபு சிலம்பரசன் நாகராஜ் ஒன்றிய செயலா ளர்கள் செந்தில் தினேஷ் பேரூராட்சி செயலாளர்கள் லட்சுமிபதி சார்பான மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ் லோகேஷ் சந்திரசேகரன் நாராயணன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad