திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூன், 2026

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் !

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் !
திருப்பத்தூர் ,ஜூன்.1- 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரவி குமார் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து மொத்தம் 531 கோரி க்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முதலமைச்சரின் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பெறப் படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும்,  மாற்றுத்திறனாளிகள்  நலத் துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.19,285 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஒரு காதொலி கருவி மற்றும் இரண்டு சக்கர நாற்காலிகள் அடங்கும்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad