குடியாத்தம் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் சமூக நீதி மாணவிகள் விடுதி யில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு !
குடியாத்தம், ஜூன் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம். செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதியில். குடிநீர் வசதி கழிப்பறை வசதி. இல்லை என்று புகார் வந்ததை . தொடர்ந்து தனி வட்டாட்சியர் குமார் அவர்கள் இன்று விடுதியில் கழிவறை ஆர் ஓ வாட்டர் சமையலறை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் உடன் தனி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சமையல் செய்பவர்கள் மற்றும் தூய்மை பணியாளர் கள் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக