குடியாத்தில்.7. கன்னியம்மன்ஆலயத்தில் அமைந்துள்ள. ஸ்ரீ . மஹா. முனீஸ்வரர் ஆலய நன்னீராட்டு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஜூன், 2026

குடியாத்தில்.7. கன்னியம்மன்ஆலயத்தில் அமைந்துள்ள. ஸ்ரீ . மஹா. முனீஸ்வரர் ஆலய நன்னீராட்டு விழா !

குடியாத்தில்.7. கன்னியம்மன்ஆலயத்தில் அமைந்துள்ள. ஸ்ரீ . மஹா. முனீஸ்வரர் ஆலய நன்னீராட்டு விழா !
குடியாத்தம் , ஜூன் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை மாட்டுச் சந்தை பகுதியில் அமைந்து உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா முனிஸ்வரர் கோயில் மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை மாட்டுச் சந்தை பகுதியில் அருள்மிகு மஹா முனிஸ்வரர் ஆலயம் மஹா கும்பாபி ஷேகம் அதிவிமர்ச்சையாக நடைபெற்றது
முன்னதாக கோயில் வளாகத்தில் யாகங் கள் அமைத்து பட்டு வஸ்திரங்கள்தானிய வகைகள் மூலிகை பொருட்கள் வாசனை திரவியங்கள் மலர் வகைகள் பழ வகை கள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றதுஇதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழுங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க முனீஸ்வரர் மற்றும் கோபுர கலசங்களு க்கு நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷே கம் செய்து வைத்தனர் பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது மேலும் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பளராக குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ அமுலு ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி தாசன் வழக்கறிஞர் அமர்நாத் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் உள்ளிட்ட ஏரளமனோர் பங்கேற் றனர் விழா ஏற்பாடுகளை நகர மன்ற உறுப்பினர் அரசு ஆசிரியர் காயத்ரி குடும்பத்தினர் செய்திருந்தனர் மேலும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு 5 வகையான உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad