குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நியாய விலை கடை விற்பனையாளர் களின் மாதாந்திர கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜூன், 2026

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நியாய விலை கடை விற்பனையாளர் களின் மாதாந்திர கூட்டம் !

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நியாய விலை கடை விற்பனையாளர் களின் மாதாந்திர கூட்டம் !
குடியாத்தம் , ஜூன் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று காலை நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் அலுவலக வளாகத் தில்  நடைபெற்றது கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் தலை மையில் நடைபெற்றது  இதில் சிறப்பு வருவாய் ஆய்வாளர் காமராஜ் முன்னி லை வகித்தார் 
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் ஸ்வேதா அவர்கள் கலந்து கொண்டு. விற்பனையாளர்களு க்கு கருத்துக்களை எடுத்துக் கூறினார் 
இதில் நியாய விலைக் கடைகளை குறித்த நேரத்தில் திறக்க வேண்டும். 
குடும்ப அட்டையில் இறந்தவர்கள் பெயர் களை நீக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் இல்லை என்றால் திருப்பி அனுப்ப வேண் டும் விற்பனையாளர்கள் விடுப்பில் சென்றால் தகுந்த காரணத்தை பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும். 
குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் . கைரேகை வைக்க வேண்டும்போன்றவை களை எடுத்துக் கூறினார்.  இந்த நிகழ்ச் சியில் சார் துணைப் பதிவாளர் தனலட் சுமி மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad