குடியாத்தத்தில் வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள். விழா கொண்டாட்டம் !
குடியாத்தம் ஜூன் 20
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி உட்பட்ட காங்கிரஸ் பேர் . இயக்கத்தின் மாநிலத் தலைவர். டி ஏ நவீன்அவர்களின் ஆணைப்படி வேலூர் மத்திய மாவட்ட ஓ.பி.சி. துறை. சார்பாக. மாநில துணைத் தலைவர் ஜி ஜெலேந்திரன்தலைமையில்
மாவட்டத் தலைவர் ஜி. சுரேஷ் குமார் . மற்றும் குடியாத்தம் நகரத் தலைவர் டி லாலா லஜபதி. ஓ பி சி மாநில துணை செயலாளர். எஸ் ஜே கந்தன் எஸ். சத்யா ஜே சரஸ்வதி எஸ் மகாராஜன் ஜி அம்சா ஏ வி மாசிலாமணி பாரத் நவீன் மாவட்டத் துணைத் தலைவர் விஜயேந்திரன் மாவட்ட செயலாளர் எஸ்.சி .துறை. ஓ பி சி அன்பரசன் மாநில செயல் தலைவர் சுனில் இவர்கள் முன்னிலையில் வருங் கால பாரத பிரதமர் ராகுல் காந்தி அவர் களின் பிறந்த நாள் .வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் ஏழை தாய்மார்களுக்கு சேலை மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது முடிவுரை மாசிலாமணி மற்றும் மகா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ்.விழாவினை ஓபிசி . துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர் இறுதியில் எஸ் ஜெயசாரதி நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக