காவல் ஆய்வாளர் உங்களில் யார் வயதில் மூத்தவர் எனக் கேட்டு நமது மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் சார் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.
ஆய்வாளர் அவர்களின் பண்பை அனைவரும் பாராட்டினர்.
இந்நிகழ்வில் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ், மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் மற்றும் மாநில இணைச் செயலாளர் செல்வகுமார் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக