கிராம ஊராட்சிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூன், 2026

கிராம ஊராட்சிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம் !

கிராம ஊராட்சிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம் ! 
குடியாத்தம் ஜூன் 5
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக சுற்றுச்சூழல் தினத்தின் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேல்மூட்டுகூர் ஊராட்சி தலைவர் சுந்தர் துணைத் தலைவர் நித்திய வாசு ஊராட்சி செயலர் . ராஜேஷ் மற்றும் உள்ளி ஊராட்சி தலைவர் ஜெய் சங்கர் துணைத் தலைவர் சதீஷ் குமார்
நெல்லூர் பேட்டை ஊராட்சி தலைவர் வெள்ளிநாயகி துணைத் தலைவர் பிச்சாண்டி ஊராட்சி செயலர் நிர்மல். குமார் பெரும்பாடி ஊராட்சி தலைவர் ஆஷாதேவி செழியன் துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினத்தின் முன்னிட்டு உறுதிமொழியை அனை வரும் எடுத்துக்கொண்டர் நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில்கலந்து கொண்டனர் மேலும் வளத்தூர் ஊராட்சியில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டம் முன்கூட்டியே கூட்டத்தை முடிக்க பட்டதாக கூட்டத்திற்கு வந்த பொது மக்கள் ஏமாற் றத்துடன் திரும்பி சென்றனர் இதனால் வளத்தூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என் 11 மணிக்கு நடக்க வேண் டிய சிறப்பு கூட்டம் 11.30 மணிக்கு கூட்டம் முடிக்கப்பட்டது என அங்கே வந்த பெண்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad