கட்டபாறையால் கதவை உடைத்து திருட முயன்ற வரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினர் ஒப்படைப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூன், 2026

கட்டபாறையால் கதவை உடைத்து திருட முயன்ற வரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினர் ஒப்படைப்பு !

கட்டபாறையால்  கதவை உடைத்து திருட   முயன்ற வரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினர் ஒப்படைப்பு !
குடியாத்தம் ஜூன் 23 

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம்
சேத்து வண்டை பகுதியில் வசிப்பவர் ஐயப்பன் இவர் காட்பாடி சாலையில் தையல் கடை நடத்தி வருகிறார். இவரு டைய மனைவி அங்கன்வாடியில் பணி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி கொண்டு வேலைக்கு. செல்லுவது வழக்கம் இதை பயன்படுத் திக் கொண்டு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இவரது . வீட்டின் கதவை கட்ட பாறையால். உடைத்து மூன்று நபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து நகைகள் மற்றும் . வீட்டு பத்திரத்தை. திருடியமுயற்சி செய்து உள்ளார்கள் 
இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து வீட்டின் உரிமையாளர் ஐயப்பனுக்கு. தகவல் தெரிவித்துள்ளனர் இதையடுத்து விரைந்து வந்த ஐயப்பன் அக்கம் பக்கத் தினர் உதவி உடன் வீட்டுக்குள் திருடிட  முயன்றவர்களை பொதுமக்கள் துணையு டன் சுற்றி வளைத்தனர் இதில் மூன்று நபர்கள் தப்பி ஓடிவிட்டு ஒருவர் பிடி பட்டார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்து போலீசார் இடம் ஒப்படைத்தனர் 
தொடர்ந்து குடியாத்தம் நகர . போலீசார் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலை மையில் போலீசார் அங்கு சென்று விசா ரணை செய்தனர் விசாரணையில் குடியா த்தம் அடுத்த சேங்குன்றம். பகுதியை சேர்ந்த பூவரசன் என்பது தெரிய வந்தது. 
பிடிபட்ட பூவரசன் ஆந்திர. மாநிலத்தில் டூவீலர் திருடிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் முன்பு வெளியே வந்தது உள்ளதாக தெரிய வருகிறது. இதைக் குறித்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் தப்பி ஓடிய மூன்று நபர் களை தேடி வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad