குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் 1435‌ பசிலிக்கான் ஜமாபந்தி நிறைவு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூன், 2026

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் 1435‌ பசிலிக்கான் ஜமாபந்தி நிறைவு விழா !

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் 1435‌  பசிலிக்கான்  ஜமாபந்தி  நிறைவு விழா !
குடியாத்தம் ஜூன் 23 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில்.1435 பசலிக்கான. ஜமா பந்தி தொடங்கி மூன்று நாள் நடைபெற்று இறுதி நாள் இன்று நிறைவு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பிரியா தலைமை தாங்கினார். ஜமாபந்தி மேலாளர் சரவணன் முன்னிலை வகித் தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு  நல திட்டங்களை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக. நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன். துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி  மற்றும் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி தனி வட்டாட்சியர் குமார் வட்ட வழங்கல் அலு வலர் ராமலிங்கம். கிராம நிர்வாக சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம். வருவாய் ஆய்வாளர்கள் அசோக்குமார் செந்தில் புகழரசன் மற்றும் கிராம நிர்வாக அலு வலர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக 131 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள். 
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் 39 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சர்க்கரை நாற்காலி கள் செவித்திறன் கருவி வேளாண்மை துறை சார்பாக நுண்ணறிவு திட்ட கல வை மற்றும் திரவ உயிர். உரம் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின். இயற்கை மூலம் மரண உதவித்தொகை கல்வி உதவித் தொகை இயல் ஆண்மை காண உதவித் தொகை திருமண உதவித்தொகை 
இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 25 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது 
இறுதியில் மாநிலத் துணைத் தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad