குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்தவர் கைது
குடியாத்தம் ஜூன் 28 :
குடியாத்தம் நகர உதவி ஆய்வாளர் செல்வகுமார். மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது மேம்பாலத்தின் கீழ் மர்ம நபர் ஒருவர் அமர்ந்து கொண்டு இருந்தார்
சந்தேகம் அடைந்த டவுன் போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என தெரிய வந்தது
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சின்ன பாண்டி 48 என தெரியவந்தது
மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்
மேலும் இது குறித்து குடியாத்தம்.நகர போலீஸ்சார் சின்ன பாண்டியன் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
குடியாத்தம் , ஜூன் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர உதவி ஆய்வாளர் செல்வகுமார். மற்றும் போலீ சார் நேற்று குடியாத்தம் அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் தீவிர கண்காணி ப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது மேம்பாலத்தின் கீழ் மர்ம நபர் ஒருவர் அமர்ந்து கொண்டு இருந்தார்
சந்தேகம் அடைந்த டவுன் போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என தெரிய வந்தது பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சின்ன பாண்டி 48 என தெரியவந்தது மேலும் விற்பனைக் காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து குடியாத்தம்.நகர போலீஸ் சார் சின்ன பாண்டியன் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக