குடியாத்தம் . அடுத்த எர்த்தாங்கல். கிராமத்தில் 50 கிராம் கஞ்சா வைத்தி ருந்த இளைஞர் கைது !
குடியாத்தம் ஜூன் 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் கிராமியகாவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமை யில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.அப்போது அதே பகுதி யை சேர்ந்த இளைஞர் நவீன் குமார் .த/பெ. ரமேஷ் (வயது 20) என்பவர் சந்தேகத் தின் இடம் அளிக்கும் வகையில் சுற்றி திரிந்திருந்தார் அவரை அழைத்து விசாரணை செய்த போது அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையெடுத்து. கிராமிய போலீசார் நவீன் குமாரை கைது செய்து அவரிடம் இந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக