வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூன், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் !
குடியாத்தம் , ஜுன் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர்.க. சிந்து அழகப்பன் அவர்கள் கலந்து கொண்டு .5. வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி இணை. அமைப்பா ளர் எஸ் சவிதா. உடன் இருந்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad