இரவு நேரங்களில் புற வழி சாலையில் மின் விளக்குகள் எரிய வில்லை நட வடிக்கை எடுக்கப் படுமா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜூன், 2026

இரவு நேரங்களில் புற வழி சாலையில் மின் விளக்குகள் எரிய வில்லை நட வடிக்கை எடுக்கப் படுமா !

 இரவு நேரங்களில் புறவழி சாலையில் மின்  விளக்குகள் எரிய வில்லை நடவடிக்கை எடுக்கப் படுமா !
குடியாத்தம் ஜூன் 22

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்
 புதிதாக அமைக்கப்பட்ட புறவழி சாலை யில் மின்  விளக்குகள் எரியவில்லை பொது மக்கள் கோரிக்கை வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை இருந்து சேத்துவண்டை வரை ஆறு மாதங்களுக்கு முன்பு புறவழிச்சாலை திறக்கப்பட்டது இருந்து சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை இதனால் இரவு நேரங்களில் புறவழி சாலையில் மின் விளக்குகள் எரியாததால் போக்கு வரத்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளது இதனால் விபத்துக்கள் அதிகம் நடத்தி உள்ளது அது மட்டும் இன்றி இரவு நேரங்களில் மதுபான குடிப்பதற்கு இந்த சாலை வசதி அவர்களுக்கு நல்ல வசதி யாக உள்ளது இருந்தும் மது பாட்டில் குடித்து விட்டு சாலையில் வீசியதால் பாட்டில்கள் உடைந்த நிலையில் உள்ளன இதனால் போக்குவரத்துகள் இருசக்கர வாகனங்கள்  செல்லும் போது டயர் வெடித்து விபத்துக்கள் ஆகின்றன இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதி காரிகள் இந்த சாலையில் உள்ள மின் விளக்குகளை ஆய்வு செய்து உடனடியாக மின்விளக்குகளை செயல்படுத்தவேண்டு மென கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை யாக உள்ளது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad