தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னட்டு 5552 பேருக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் அன்னதானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜூன், 2026

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னட்டு 5552 பேருக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் அன்னதானம் !

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 5552 பேருக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் அன்னதானம் !
வேலூர் , ஜுன் 22 -
வேலூர்  மாவட்டம்  தமிழக  முதல்வர்  
ச ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 5552 பேருக்கு பிரியாணி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழை ப்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் வேல் முருகன் கலந்துகொண்டு 5552 பேருக்கு பிரியாணி வழங்கும் சிறப்பித் தார். இந்நிகழ்ச்சியில் தலைமை சரவ ணன் வீராசாமி முன்னிலை பாப்பு (எ) பிரேம்குமார்  குமரன் உடன் சங்கர் சண்முகம்  தயாளன் வெங்கடேஷ் ஆனந்த் சிலம்பரசி சக்தி சதீஷ்குமார் ரஞ்சித் அஜித் செல்வராஜ் ஜெய் கணேஷ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad