பெண்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை(SSF) ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஜூன், 2026

பெண்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை(SSF) !

பெண்களுக்கு  விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய  சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை(SSF) !
ராணிப்பேட்டை , ஜுன் 11 -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை(SSF) இன்று (10.06.2026) இராணிப் பேட்டை மாவட்டத்தில், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர் களைக் கொண்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைக்கப் பட்டது இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பெண்களின் பாதுகா ப்பை மேம்படுத்தும் பொருட்டு செயல் படும் மேலும் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங் கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad