பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜூலை, 2026

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு நாடார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் வட்டாரத்தின் சார்பாக பெருந்தலைவரின் முழுத் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினர். 

அதன் பின் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனையுடன், நாடார் வியாபாரிகள் சங்கமும் இணைந்து இரத்த தானம் முகாம் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் நாடார் வியாபாரிகள் சங்கம் தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமையில், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின், சங்க கௌரவ ஆலோசகர் தேவ்ராஜ் மற்றும் டாக்டர் யாபேஷ், துணைத் தலைவர் பால் வண்ணன் அழகேசன் துணைச் செயலாளர் சத்ய சீலன் பார்த்தீபன் பாலமுருகன் கமிட்டி உறுப்பினர்கள் கோடீஸ்வரன் முத்துராஜ் தங்ககுமார் ராமகிருஷ்ணன் வெங்கடேஷ் அலெக்சான்டர்

தமிழ்நாடு வணிகர் சங்கம் தூத்துக்குடி மண்டலத்தலைவர் வேலாயுத பெருமாள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முனியாண்டி இலங்காமணி ராஜ் மாவட்ட துணைத் தலைவர் காசிராஜன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பழம் பொருள் அணி மாவட்ட செயலாளர் சசிக்குமார் 

மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாக வியாபாரிகள் சங்கம் தலைவர் நீல வண்ணன் செயலாளர் சரவணன் பொருளாளர் பொன்ராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் 
முடிவில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தவர்களை பாராட்டி விழா ஏற்ப்பாட்டளர்க்கு நன்றி தெரிவித்து முகாமை முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad